ஓச்சிறை காளி திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012ல் ஓச்சிரா காளி திருவிழா

ஓச்சிறை காளி திருவிழா (Oachirakali) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள ஓச்சிராவில் சூன் மாதம் நடைபெறும் ஒரு திருவிழா ஆகும்.[1] ஓச்சிறை கோயிலில் உள்ள படநிலம் என்ற நீர் சூழ்ந்த வயல்வெளியில், மேளம் முழங்க, இரு குழுக்களிடையே நடக்கும் கேலிச் சண்டை இதுவாகும்.[2] திருவிதாங்கூர் மகாராஜாக்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கும் காயம்குளம் ராஜாவுக்கும் இடையே ஓச்சிறை கோயில் சமவெளியில் நடந்த காயம்குளம் போரின் நினைவாக ஓச்சிரா காளி திருவிழா கொண்டாடப்படுகிறது.[3] படநிலம் அல்லது போர்க்களம் என்பது புகழ்பெற்ற ஓச்சிரா பரபிரம்ம கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு நெல் வயல் ஆகும். மேலும் இந்த விழாக்கள் கோயிலுடன் தொடர்புடைய சடங்குகளின் ஒரு பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓச்சிறை_காளி_திருவிழா&oldid=3651733" இலிருந்து மீள்விக்கப்பட்டது