ஒஸ்மா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒஸ்மா பெருங்கோவில்
Cathedral of Burgo de Osma
Catedral del Burgo de Osma (Soria), Castilla, España.jpg
ஒஸ்மா பெருங்கோவில் (Cathedral of Burgo de Osma)
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்41°35′08″N 3°04′16″W / 41.585629°N 3.071°W / 41.585629; -3.071ஆள்கூற்று: 41°35′08″N 3°04′16″W / 41.585629°N 3.071°W / 41.585629; -3.071
சமயம்கத்தோலிக்கம்
மண்டலம்கஸ்டிலே லியோன்
மாகாணம்சோரியா மாகாணம்
ஆட்சிநிலம்Roman Catholic Diocese of Osma-Soria
செயற்பாட்டு நிலைசெயற்பாட்டிலுள்ளது
கட்டிடக்கலை வகைபெருங்கோவில்
கட்டிடக்கலைப் பாணிகோதிக், பரோக், நியூகிளாசிக் கட்டிடக்கலை
அடித்தளமிட்டது1232
நிறைவுற்ற ஆண்டு1784
உயரம் (கூடிய)72மீ/236அடி[1]

ஒஸ்மா பெருங்கோவில் (Burgo de Osma Cathedral) என்பது மத்திய எசுப்பானியாவின், எல் பேர்கோ டி ஒஸ்மாவினில் (El Burgo de Osma) அமைந்துள்ள கோதிக் கட்டிடக்கலை அம்சத்துடன் கூடிய பெருங்கோவில் ஆகும். எசுப்பானியாவின் பாதுகாக்கப்பட்ட இடைக்காலக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] அத்துடன் 13 ஆம் நூற்றாண்டின் கோதிக் கட்டிடங்களுக்கு நல்லதோர் உதாரணமாக இதைக் கருதுகின்றனர்.[3] இதன் கட்டுமானப் பணிகள் 1232 ஆண்டு ஆரம்பித்து 1784 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதன் கன்னிமடம் 1512 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அத்துடன் கோபுரம் 1739 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[4] இது புனித மரியாளுக்குரித்தான பேராலயம் ஆகும்.

அருங்காட்சியகம்[தொகு]

இங்கு சமய ஓவியங்கள் பல காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cathedral, El Burgo de Osma". Planetware.com. பார்த்த நாள் 2011-04-16.
  2. "Ancient descriptions of movement disorders: Cathedral el Burgo de Osma (Soria, Spain)". J. Neurol. 253 (6): 731–4. June 2006. doi:10.1007/s00415-006-0100-8. பப்மெட்:16511653. 
  3. http://www.jstor.org/pss/4104302
  4. "El Burgo de Osma, Spain: tourism in El Burgo de Osma, Spain". Spain.info (2007-04-23). பார்த்த நாள் 2011-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஸ்மா_பெருங்கோவில்&oldid=2230018" இருந்து மீள்விக்கப்பட்டது