ஒழுங்கமைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒழுங்குபடுத்தல் அல்லது ஒழுங்கமைத்தல் என்பது ஒரு நோக்கை முன்வைத்து பொருட்களை, வளங்களை ஒரு ஒழுங்கில் அமைத்து அல்லது அடுக்கி அந்த நோக்கை திறனாக செய்ய ஏதுவாக்கும் செயற்பாடாகும். எல்லாதரபட்ட வேலைகளுக்கும் ஒழுங்கமைத்தல் அவசியம். வீட்டில் எல்லா பொருட்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கி வைப்பது, பயணத்தை ஏற்பாடு செய்வது, நிகழ்ச்சியை ஒழுங்குசெய்வது, பொருளை வடிவமைப்பது, செயலிலை நிரலாக்கம் செய்வது, நிறுவனத்தின் நிர்வாகம் என எல்லா நிலைகளிலும் ஒழுங்கமைப்பு தேவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழுங்கமைத்தல்&oldid=1862783" இலிருந்து மீள்விக்கப்பட்டது