ஒளி எழுத்துணரி
Appearance
ஒளி எழுத்துணரி (Optical Character Recognition - OCR) என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும். முதலில் ஆவணங்களை வருட வேண்டும் (scanning). இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி (scanner) தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் கணினிக்கும் புரியும்படி ஆக்கலாம்.