ஒலிவியர் மேகடோன்
Appearance
ஒலிவியர் மேகடோன் | |
---|---|
2014இல் ஒலிவியர் மேகடோன் | |
பிறப்பு | 6 ஆகத்து 1965 |
பணி | தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1996-இன்று வரை |
ஒலிவியர் மேகடோன் (ஆங்கில மொழி: Olivier Megaton) (பிறப்பு: 6 ஆகஸ்ட் 1965) ஒரு பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டேகின் 2, டேகின் 3 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Olivier Megaton". Biographies et Filmographies. CinémaPassion. Archived from the original on 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010.
Olivier Megaton est né le 6 août 1965, soit vingt ans jour pour jour après la première explosion nucléaire à Hiroshima. D'où son pseudonyme ... alors que son vrai nom est Fontana. Son enfance se déroule en banlieue parisienne, marquée par un goût prononcé pour le dessin. / Olivier Megaton was born August 6, 1965, twenty years to the day after the first nuclear explosion in Hiroshima. Hence his nickname ... while his real name is Fontana. He grew up in the Paris suburbs, marked by a pronounced taste for drawing.
- ↑ "Olivier Megaton – Biographie". Toutlecine.com. Hi-Pi / L’Odyssée Interactive. Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010.
- ↑ "Olivier Megaton – Biographie détaillée". AlloCiné. பார்க்கப்பட்ட நாள் 9 September 2010.