ஒலிம்பிக் குறிக்கோள்கள்
ஒலிம்பிக் குறிக்கோள் விரைக, உயர்க, வலிமை பெறுக என்பதாகும்.[1] இது இலத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். பாரன் டி கூபர்டின் இந்த குறிக்கோளை முன்மொழிந்தார். இதைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு 1894 ஆம் ஆண்டு ஏற்றது.
குறிக்கோள் தோற்றம்
[தொகு]கூபர்டின் இந்த வார்த்தைகளை விளையாட்டு ஆர்வலரான டொமினிக பாதிாியார் என்றியிடமிருந்து பின்னவர் 1881 இல் நடத்திய பள்ளி விளையாட்டில் மொழிததைப் பெற்றார். இந்த மூன்று வார்த்தைகள் அறம், கல்வி நோக்கை நன்கு சுட்டுகின்றது. விளையாட்டு அழகு நம் கண்களுக்குப் புலப்படாது.[2]
குறிக்கோள் ஒலிம்பிக்கில் அறிமுகம்
[தொகு]ஒலிம்பிக் குறிக்கோள் 1924, பாரீசு ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.[3] கூபர்டின் 1908 ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது செருமானைய ஆயர் பென்னிசில்வானியாவிடம் இருந்து பெற்ற குறிக்கோளை வெளியி்ட்டார். "விளையாட்டில் வெற்றி பெறுவது நோக்கமல்ல மாறாக பங்கு பெறுவதே நோக்கமாகும்".[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "What is the Olympic motto?". International Olympic Committee. 2013. Archived from the original on 18 September 2015. பார்க்கப்பட்ட நாள் October 19, 2014.
- ↑ "Opening Ceremony" (pdf). International Olympic Committee. 2002. p. 3. பார்க்கப்பட்ட நாள் 23 August 2012.; "Sport athlétique", 14 mars 1891: "[...] dans une éloquente allocution il a souhaité que ce drapeau les conduise 'souvent à la victoire, à la lutte toujours'. Il a dit qu'il leur donnait pour devise ces trois mots qui sont le fondement et la raison d'être des sports athlétiques: citius, altius, fortius, ‘plus vite, plus haut, plus fort’.", cited in Hoffmane, Simone La carrière du père Didon, Dominicain. 1840 - 1900, Doctoral thesis, Université de Paris IV — Sorbonne, 1985, p. 926; cf. Michaela Lochmann, Les fondements pédagogiques de la devise olympique „citius, altius, fortius“
- ↑ Games of the VIII Olympiad - Paris 1924 பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Olympic Summer Games" (PDF). International Olympic Committee. அக்டோபர் 2013. Archived from the original (PDF) on 6 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2015.