ஒலிச்செறிவுமானி
Appearance

ஒலிச்செறிவுமானி (audiometer) என்பது மனிதனின் கேட்கும் திறனை அறிய உதவும் கருவி. இந்தக் கருவியின் துணை கொண்டு ஒலி அதிர்வுகளின் அளவையும் அதன் வலிமையையும் அளக்கமுடியும். இந்தக் கருவி ஒரு சமிக்ஞையை உருவாக்கி அதனுடைய அதிா்வையும் வலிமையையும் வேறுபடுத்தி அதை தலையணி மூலம் மனிதனுக்குள் செலுத்திக் கேட்கும் திறனை அறிகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ L.K.Sharma. Dictionary of PHYSICS.