ஒற்றார்

ஆள்கூறுகள்: 42°51′09″N 68°18′10″E / 42.85250°N 68.30278°E / 42.85250; 68.30278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றார்
Отырар
Отрар
ஒற்றார் is located in Kazakhstan
ஒற்றார்
ஒற்றார்
கசகஸ்தானில் ஒற்றாரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 42°51′09″N 68°18′10″E / 42.85250°N 68.30278°E / 42.85250; 68.30278
நாடுகசகஸ்தான்
மாகாணம்தெற்கு கசகஸ்தான் மாகாணம்
நிறுவப்பட்டதுbefore 8ம் நூற்றாண்டு
ஏற்றம்
506 m (1,660 ft)
நேர வலயம்ஒசநே+06:00 (அல்மாடி நேரம்)
அஞ்சல் எண்
160000

ஒற்றார் (Otrar) அல்லது உற்றார் (Utrar) (காசாக்கு மொழி: Отырар, ஒத்தீறார்); அல்லது பராப் (Farab) என்பது ஒரு நடு ஆசிய பேய்ப் பட்டணம் ஆகும். இது ஒரு காலத்தில் நகரமாக இருந்தது. இது கசகஸ்தான் நாட்டின் வழியாகச் செல்லும் பட்டுப்பாதையில் அமைந்திருந்தது. நடு ஆசியாவின் வரலாற்றில் ஒற்றார் ஒரு முக்கியமான நகரம் ஆகும். நிலையான மற்றும் வேளாண்மை நாகரிகங்களின் எல்லையில் இது அமைந்திருந்தது. ஒரு பாலைவனச் சோலையின் மையமாக அமைந்திருந்தது. இது ஒரு அரசியல் மாவட்டமும் ஆகும். சீனா, ஐரோப்பா, அண்மைக் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, சைபீரியா மற்றும் உரல் பகுதிகளை கசகஸ்தானுடன் இணைக்கும் முக்கியப் புள்ளியாக இது விளங்கியது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றார்&oldid=2595736" இலிருந்து மீள்விக்கப்பட்டது