ஒரே தூவல் பட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரே தூவல் பக்ஷிகள்
இயக்கம்சிந்த ரவி
தயாரிப்புசிந்த ரவி
கதைசிந்த ரவி
இசைபஸ்சாத்தல சங்கீதம்:
ஜி. அரவிந்தன்
பாடல்கள்
எம்.பி. ஸ்ரீநிவாசன்
நடிப்புபாலந் கெ. நாயர்
டோம் ஆள்ட்டர்
நிலம்பூர் பாலந்
மோகேரி ராமசந்த்ரந்
நெடுமுடி வேணு
ஒளிப்பதிவுஷாஜி எந். கருண்
படத்தொகுப்புபி. ராமன் நாயர்
கலையகம்விசார சலச்சித்ர
வெளியீடு1988 (1988)
நாடு இந்தியா
மொழிமலையாளம்

ஒரே தூவல் பட்சிகள் என்பது சிந்த ரவி இயக்கத்தில் 1988 இல் வெளியான மலையாள திரைப்படம். பாலன் கே. நாயர், டோம் ஆள்ட்டர், நிலம்பூர் பாலன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜி. அரவிந்தன் பணியாற்றியுள்ளார். பாடல்களை எம். பி. ஸ்ரீநிவாசன் எழுதியுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் இப்படம் பெற்றுள்ளது.

பங்காற்றியோர்[தொகு]

விருதுகள்[தொகு]

கேரள சமஸ்தான திரைப்பட விருதுகள்[1];

சான்றுகள்[தொகு]

  1. "அரசு திரைப்பட விருதுகள் 1969 - 2008". கேரள விவரம் -பொது. பார்த்த நாள் 5 ஜூலை 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_தூவல்_பட்சிகள்&oldid=2704077" இருந்து மீள்விக்கப்பட்டது