ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நூலாசிரியர்சான் பெருக்கின்சு
உண்மையான தலைப்புConfessions of an Economic Hit Man
மொழிபெயர்ப்பாளர்இரா.முருகவேள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்விடியல் பதிப்பகம்; கோயம்புத்தூர் 641 015
வெளியிடப்பட்ட நாள்
திசம்பர் 2006
பக்கங்கள்318
ISBN81-89867-11-3

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’சான் பெருக்கின்சு’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் தோரிசோசு போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

==மேற்கோள்கள