தாராளமயமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாராளமயமாக்கல் என்பது பொதுவாக பொருளாதார அல்லது சமூக கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்தல் என்று பொருள்படும். சமூக தளத்தில் தாராளமயமாக்கல் என்பது திருமண முறிவு, போதைப்பொருள், ஓரினச்சேர்க்கை போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாகும்.

பொருளாதார தளத்தில், அந்நிய முதலீடுகளை ஆதரிப்பதும், அரசின் நிறுவனங்களை தனியாரிடம் வழங்குவதும், முதலீடுகளை ஆதரிக்க வரிகளைக் குறைப்பதும் போன்ற பொருளாதார தடைகளைத் தடுத்து அமைப்பதாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாராளமயமாக்கல்&oldid=1367898" இருந்து மீள்விக்கப்பட்டது