ஒரு தொட்டில் சபதம்
Appearance
ஒரு தொட்டில் சபதம் | |
---|---|
இயக்கம் | பாரதிமோகன் |
தயாரிப்பு | மோகன் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ராம்கி சீதா நாசர் ஜனகராஜ் நிழல்கள் ரவி ரவிச்சந்திரன் மாதுரி உமா மகேஸ்வரி ஊர்வசி ஜெயம் ரவி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு தொட்டில் சபதம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை பாரதிமோகன் இயக்கினார்.