ஒப்புரவு செவ்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒப்புரவு செவ்வாய்
Pieter Bruegel the Elder- The Fight between Carnival and Lent detail 3.jpg
ஒப்புரவு செவ்வாயை குறிக்கும் பீட்டர் ப்ரூகளின் ஓவியம், 1559
கடைபிடிப்போர்கிறித்துவர்கள்[1]
வகைகிறித்துவம்
அனுசரிப்புகள்பாவங்களை அறிக்கையிடல், பாவமன்னிப்பு பெறுதல், கடந்த ஆண்டு புனித வாரத்தில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்தல், ஒருவரின் தவக்கால பலியை அப்பங்களையும் பிற இனிப்புகளையும் உண்டு நிறைவு செய்தல்
நாள்சாம்பல் புதனுக்கு முந்தைய நாள்
காலம்1 நாள்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனசாம்பல் புதன்

ஒப்புரவு செவ்வாய் (Shrove Tuesday) என்பது திருநீற்றுப் புதனுக்கு முந்தைய நாள். இந்நாளில் பாவங்களை அறிக்கையிடல், பாவமன்னிப்பு பெறுதல், கடந்த ஆண்டு புனித வாரத்தில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்தல், ஒருவரின் தவக்கால பலியை அப்பங்களையும் பிற இனிப்புகளையும் உண்டு நிறைவு செய்தல் போன்ற நிகழ்வுகள் மூலம் பல கிறித்துவ நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kelvey, Jon (13 February 2018). "Strawbridge United Methodist keeps Shrove Tuesday pancake tradition". The Baltimore Sun (in ஆங்கிலம்). 25 February 2020 அன்று பார்க்கப்பட்டது. Many churches—including Catholic, Anglican and Methodist—celebrate Shrove Tuesday then as the beginning of the season of lent, a time to reflect and repent of wrongdoings. But, as Howard notes, it’s also called Fat Tuesday, a time to load up on rich food before Lent(40 Days). “For some people it’s Mardi Gras, or Fat Tuesday, a time to fatten up before you give something up,” he said.
  2. "ஒப்புரவு செவ்வாய் வழக்கங்கள்". Why Easter.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்புரவு_செவ்வாய்&oldid=3415975" இருந்து மீள்விக்கப்பட்டது