ஒன் பீஸ் ஃபிலிம்: ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன் பீஸ் ஃபிலிப் ரெட்டி
இயக்கம்கோரோ தனிகுச்சி
கதைசுட்டமு குரோனிவா
மூலக்கதைஒன் பீஸ்
கலையகம்டோயி அனிமேஷன்
விநியோகம்டோயி கம்பனி
வெளியீடுவார்ப்புரு:2022
நாடுஜப்பான்
மொழிஜப்பானிய மொழி

ஒன் பீஸ் பிலிம்: ரெட் (ワンピース フィルム レッド, One Piece Film: Red) என்பது வரவிருக்கும் ஜப்பானிய அனிமே கனவுருப்புனைவு அதிரடி-சாகசத் திரைப்படமாகும்.[1][2][3][4] இது ஒன் பீஸ் திரைப்படத் தொடரின் பதினைந்தாவது திரைப்படமாகும், இது எய்ச்சிரோ ஓடாவால் எழுதப்பட்டு விளக்கப்பட்ட அதே பெயரின் மங்காவை அடிப்படையாகக் கொண்டது.

டப்பிங் கலைஞர்கள்[தொகு]

பாத்திரம் ஜப்பானிய மொழி
உடா கௌரி நசுகா[5]

அடூ (பாடும் குரல்)

மங்கி டி. லுஃப்ஃபி மயூமி தனகா
ரோரோனோவா ஜோரோ கசுயா நகாய்
நமி அகேமி ஒகாமுரா
உசோப் காப்பேய் யமகுச்சி
சஞ்சி ஹிரோகி ஹிராடா
டோனி டோனி சாப்பர் இக்குே ஒடானி
நிகோ ராபின் யூரிகோ யமகுச்சி
பிராங்கி கசுகி யாவ்
புரூக்கு சோ
ஜிம்பேய் கட்சுஹிசா ஹோக்கி
ரெட் ஹேர்டு ஷங்க்ஸ் ஷூச்சி இகேடா
கார்டன் கெஞ்சிரோ சுடா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Toei Drops Teaser for 'One Piece Film: Red' Feature". Animation World Network (ஆங்கிலம்). 2022-01-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. "One Piece Film Red Japanese Release Date Announced". Siliconera (ஆங்கிலம்). 2021-11-21. 2022-01-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "New One Piece Film: Red Project Coming 2022". Game Rant (ஆங்கிலம்). 2021-11-21. 2022-01-18 அன்று பார்க்கப்பட்டது.
  4. "ONE PIECE:新作劇場版「ONE PIECE FILM RED」2022年8月6日公開 谷口悟朗が24年ぶり監督 歌声、赤髪が物語のカギに". MANTANWEB(まんたんウェブ) (ஜப்பானியம்). 2022-01-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. Dempsey, Liam. "Uta Finds Her Voice for ONE PIECE FILM RED, New Trailer and Visual Revealed". Crunchyroll (ஆங்கிலம்). 2022-07-01 அன்று பார்க்கப்பட்டது.