உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்
Art Gallery of Ontario (AGO)
Map
நிறுவப்பட்டது1900
அமைவிடம்317 டுன்டாஸ் தெரு மேற்கு,
ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா
வகைஓவியக் காட்சியகம்
வருனர்களின் எண்ணிக்கை317,066 (2006/07)[1]
இயக்குனர்மேத்தியூ டீட்டெல்பாம்
மேற்பார்வையாளர்டென்னிஸ் ரீட்
வலைத்தளம்Art Gallery of Ontario

ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் (The Art Gallery of Ontario (AGO)) என்பது ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஓவியக் காட்சிக்கூடம். 25 000 சதுர மீட்டர் பரப்புளவுடன் வட அமெரிக்காவின் மிகப் பெரிய காட்சிக்கூடங்களில் இதுவும் ஒன்று. இது கனடிய ஓவியங்களை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The year in review AGO, 2006-2007