ஓவியக் காட்சியகம்
Appearance
ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்புக்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New guidance for reopening of museums, galleries and the heritage sector". GOV.UK (in ஆங்கிலம்). Archived from the original on 11 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
- ↑ "art gallery". dictionary.cambridge.org (in ஆங்கிலம்). Archived from the original on 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
- ↑ "Definition of GALLERY". Merriam-Webster (in ஆங்கிலம்). Archived from the original on 30 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.