ஒடிசா சட்டமன்றத் தேர்தல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடிஷா சட்டமன்ற தோ்தல் 2014

← 2009 10 ஏப்ரல், 17 ஏப்ரல் 2014 2019 →
 
கட்சி பிஜத காங்கிரசு
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மொத்த வாக்குகள் 9,334,582 5,535,670
விழுக்காடு 43.4% 25.7%

ஒடிசா District Map

ஒடிசா சட்டப் பேரவை தேர்தல் 2014 இந்தியப் பொது தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 2014 இல் நடந்தது.[1][2] , மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. முதல் கட்டம்  10 ஏப்ரல் 2014 அன்றும் இரண்டாவது கட்டம் 17 ஏப்ரல் 2014 அன்றும் நடைபெற்றது.[3]  தோ்தல் முடிவுகள் 16 மே 2014 அன்று அறிவிக்கப்பட்டது..[4]

முடிவுகள்[தொகு]

ஆளும் கட்சி பிஜு ஜனதா தளம் பெரும்பான்மை பெற்றது. முதலமைச்சர் பதவியில் இருந்த நவீன் பட்நாயக் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார் [5]

குறிப்புகள்[தொகு]

  1. "GENERAL ELECTIONS - 2014 SCHEDULE OF ELECTIONS" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
  2. "Lok Sabha elections begin April 7, counting on May 16". Indiatoday. பார்க்கப்பட்ட நாள் 5 March 2014.
  3. "Lok Sabha elections: Odisha votes on April 10, 17". 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 10 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140410093101/http://ibnlive.in.com/news/lok-sabha-elections-odisha-votes-on-april-10-17/455964-37-64.html. பார்த்த நாள்: 5 March 2014. 
  4. "India votes in longest Lok Sabha polls from April 7 to May 12, counting on May 16". Hindustan Times. 5 March 2014 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306165724/http://www.hindustantimes.com/specials/coverage/myindia-myvote/chunk-ht-ui-myindiamyvote-leadingstories/live-lok-sabha-polls-from-april-7-to-may-12-in-9-phases-counting-on-may-16/sp-article10-1191087.aspx. பார்த்த நாள்: 5 March 2014. 
  5. Prafulla Das (May 21, 2014). "Naveen Patnaik sworn-in as fourth time CM in Odisha". The Hindu (http://www.thehindu.com/). http://www.thehindu.com/news/national/other-states/naveen-patnaik-swornin-as-fourth-time-cm-in-odisha/article6032635.ece. பார்த்த நாள்: May 23, 2014.