ஐரோவாசியா நத்தைக் குத்தி
Jump to navigation
Jump to search
ஐரோவாசியா நத்தைக் குத்தி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Charadriiformes |
குடும்பம்: | Burhinidae |
பேரினம்: | Burhinus |
இனம்: | B. oedicnemus |
இருசொற் பெயரீடு | |
Burhinus oedicnemus (L., 1758) | |
![]() | |
Range of B. oedicnemus Breeding range Year-round range Wintering range |
ஐரோவாசியா நத்தைக் குத்தி (Eurasian stone curlew) என்பது நத்தைக்குத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை கௌதாரியைவிட சற்றுப் பெரியதாகவும், தலை தடித்து உருண்டும், ஆள்காட்டி குருவியின் நிறத்தில் இருக்கும். பகலில் சோம்பாரியாக இருக்கும் இப்பறவை மாலை, காலை, இரவு போன்ற நேரங்களில் சுருசுருப்பாக இரைதேடக்கூடியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2014). "Burhinus oedicnemus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 28 June 2015 அன்று பார்க்கப்பட்டது.