ஐபிஎம் ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐபிஎம் ஆய்வு என்பது ஐ.பி.எம் நிறுவனத்தின் ஆராய்ச்சி விருத்திப் பிரிவு ஆகும். 1945 இல் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு, பல தொழில்நுட்ப புத்தாக்கங்களை செய்துள்ளது. இன்று பல நூறு திட்டங்களை இது முன்னெடுக்கிறது.

முக்கிய புத்தாங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபிஎம்_ஆய்வு&oldid=2742714" இருந்து மீள்விக்கப்பட்டது