ஐந்து வட்டத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவவியலில் ஐந்து வட்டத் தேற்றத்தின் (five circles theorem) கூற்று:

ஐந்து வட்டங்களின் மையங்கள் ஐந்தும் ஆறாவது வட்டம் ஒன்றின் மீது அமைவதோடு, அவ் வட்டங்கள் சங்கிலித்தொடராக ஒன்றையொன்று வெட்டும்புள்ளிகளும் அந்த ஆறாவது வட்டத்தின் மீது இருக்குமானால், அவற்றின் இரண்டாவது வெட்டும் புள்ளிகளை இணைக்கும் கோடுகள் ஐமுனை நாள்மீன் வடிவை உருவாக்கும். இவ்வாறு உருவாகும் ஐமுனை நாள்மீனின் முனைகளும் அந்த ஐந்து வட்டங்களின் மீது அமைந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்து_வட்டத்_தேற்றம்&oldid=3421540" இலிருந்து மீள்விக்கப்பட்டது