உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதராக்சி நாப்தாயிக்கு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதராக்சி நாப்தாயிக்கு அமிலம் (Hydroxynaphthoic acid) என்பது C11H8O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதே மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் பின்வரும் பல்வேறு மாற்றியங்களில் ஏதாவது ஒரு சேர்மத்தைக் இது குறிக்கும்.[1]

ஐதராக்சி நாப்தாயிக்கு அமிலம்
சேர்மம் பதிவு எண் உருகுநிலை (°செல்சியசு)
2-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 2283-08-1 156–157
3-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 19700-42-6 248 – 249
4-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 7474-97-7 188 – 189
5-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 2437-16-3 236
6-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 2437-17-4 213
7-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 2623-37-2 256
8-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் 1769-88-6 169
1-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 86-48-6 200
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் 92-70-6 222
4-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 1573-91-7 225 – 226
5-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 2437-18-5 215 – 216
6-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 16712-64-4 245 – 248
7-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 613-17-2 274
8-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் 5776-28-3 229

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854. .