ஐதரசோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரசோபென்சீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டைபீனைல் ஐதரசீன்
வேறு பெயர்கள்
என்.என் – டைபீனைல் ஐதரசீன், என்,என் - பையனிலின்
இனங்காட்டிகள்
122-66-7
InChI
  • InChI=1S/C12H12N2/c1-3-7-11(8-4-1)13-14-12-9-5-2-6-10-12/h1-10,13-14H
    Key: YBQZXXMEJHZYMB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24847740
SMILES
  • c1ccc(cc1)NNc2ccccc2
பண்புகள்
C12H12N2
வாய்ப்பாட்டு எடை 184.24 g·mol−1
கொதிநிலை 123–126 °C (253–259 °F; 396–399 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐதரசோபென்சீன் (Hydrazobenzene) என்பது C12H12N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2-டைபீனைல் ஐதரசீன் என்றும் அழைக்கப்படும் இந்த அரோமாட்டிக் கரிமச் சேர்மத்தில் நைட்ரசன் அணுக்கள் வழியாக இணைக்கப்பட்ட இரண்டு அனிலின் குழுக்கள் உள்ளன. சாயங்கள், மருந்துவகைப் பொருட்கள் மற்றும் ஐதரசன் பெராக்சைடு போன்ற வேதிப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒரு முக்கியமான வேதிப்பொருளாக ஐதரசோபென்சீன் பயன்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hydrazobenzene". Sigma-Aldrich.
  2. "Hydrazobenzene" (PDF). Report on Carcinogens, Fourteenth Edition. National Toxicology Program, Department of Health and Human Services. பார்க்கப்பட்ட நாள் June 21, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசோபென்சீன்&oldid=2932090" இலிருந்து மீள்விக்கப்பட்டது