ஐசோபியூட்டைரைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐசோபியூட்டைரைல் குளோரைடு
Isobutyryl chloride.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பேனாயில் குளோரைடு
வேறு பெயர்கள்
Isobutyroyl chloride
இனங்காட்டிகள்
79-30-1
ChemSpider 56120
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62325
UNII 6617F0VJZC
பண்புகள்
C4H7ClO
வாய்ப்பாட்டு எடை 106.55 g·mol−1
அடர்த்தி 1.017 கி/மி.லி[1]
உருகுநிலை
கொதிநிலை 91–93 °C (196–199 °F; 364–366 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐசோபியூட்டைரைல் குளோரைடு (Isobutyryl chloride) என்பது C4H7ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். 2-மெத்தில்புரோப்பேனாயில் குளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். எளிய கிளைச்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. அறை வெப்பநிலையில் நிறமற்ற அரிப்புத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது[2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Isobutyryl chloride". Sigma-Aldrich.
  2. "2-Methylpropanoyl chloride". பார்த்த நாள் 1 July 2017.
  3. "Isobutyryl Chloride". பார்த்த நாள் 1 July 2017.