ஐஎஃப்சி பிலிம்ஸ்
தோற்றம்
| நிறுவுகை | 1999 |
|---|---|
| தலைமையகம் | நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
| தொழில்துறை | மோஷன் பிக்சர்ஸ் |
| தாய் நிறுவனம் | எஎம்சி நெட்வொர்க்ஸ் |
| இணையத்தளம் | www |
ஐஎஃப்சி பிலிம்ஸ் (ஆங்கிலம்: IFC Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது.