ஏ. பி. மருதழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. பி. மருதழகன் (பிறப்பு: மே 18 1944) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜேஸ், ராஜேஸ்குமார் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் ஒரு முழு நேர எழுத்தாளரும்கூட. மேலும் இவர் "தினமுரசு" நாளிதழ் நிருபராக பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • "பூக்காத பூக்கள்"
  • "இருட்டுக்குள் வெளிச்சம்"

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • "சிறுகதைச் சிற்பி" விருது (1993) - டத்தின் ஸ்ரீ சாமிவேலு
  • சிறந்த கட்டுரையாளர் விருது - மலேசிய பாரதிதாசன் இயக்கம்
  • பவுன் பரிசு - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._மருதழகன்&oldid=3236695" இலிருந்து மீள்விக்கப்பட்டது