ஏ. பிரணவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. பிரணவநாதன் (A. Piranavanathan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1984 தேர்தலில் கடலாடி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தொகுதி மறுசீரமைப்பில் கடலாடி தொகுதி நீக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பிரணவநாதன்&oldid=3546515" இலிருந்து மீள்விக்கப்பட்டது