உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஆர். சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஆர். சுப்பிரமணியம் (பிறப்பு நவம்பர் 21 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு தொலைபேசித் துறை தொழில் நுட்பவியலாளராவார். மேலும் இவர் மலேசியப் பாவலர் மன்றத்திலும், செலாங்கூர் கூட்டரசுப் பிரதேசத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

[தொகு]

1959 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

[தொகு]
  • "பத்துமலையும் அதன் குகைக் கோவிலும்" (தமிழிலும், ஆங்கிலத்திலும்)

உசாத்துணை

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._சுப்பிரமணியம்&oldid=3236644" இலிருந்து மீள்விக்கப்பட்டது