ஏழைக்கும் காலம் வரும்
தோற்றம்
| ஏழைக்கும் காலம் வரும் | |
|---|---|
| இயக்கம் | எஸ். ராஜேந்திரபாபு |
| தயாரிப்பு | ஏ. வி. எஸ். ஜெய்குமார் சி. எஸ். ராமகிருஷ்ணன் சாரதா கம்பைன்ஸ் |
| கதை | மா. லட்சுமணன் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | முத்துராமன் சுபா |
| வெளியீடு | திசம்பர் 19, 1975 |
| நீளம் | 3998 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஏழைக்கும் காலம் வரும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-169. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)