ஏர் நியூசிலாந்து
![]() | |||||||
| |||||||
நிறுவல் | 26 April 1940[1] | (டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் என)||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 1 ஏப்ரல் 1965 | ||||||
வான்சேவை மையங்கள் |
| ||||||
முக்கிய நகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | ஏர்பாயின்ட்சு | ||||||
வானூர்தி நிலைய ஓய்விடம் | கொரு லவுஞ்சு | ||||||
வான்சேவைக் கூட்டமைப்பு | இசுடார் அலையன்சு | ||||||
துணை நிறுவனங்கள் | ஏர் நியூசிலாந்து லிங்க் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 105[2] incl. subsidiaries | ||||||
சேரிடங்கள் | 58 incl. subsidiaries | ||||||
மகுட வாசகம் | 'நடுப் புவியின் ஏர்லைன்'[சான்று தேவை] | ||||||
தாய் நிறுவனம் | நியூசிலாந்து அரசு (53% உரிமையாளர்)[3] | ||||||
தலைமையிடம் | வெஸ்டர்ன் ரிக்கிளைமேசன், ஆக்லாந்து சிடி, New Zealand[4] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
Revenue | ![]() | ||||||
இயக்க வருவாய் | ![]() | ||||||
இலாபம் | ![]() | ||||||
சொத்து | NZ$5,612 மில்லியன் (2013) | ||||||
Total equity | NZ$1,816 மில்லியன் (2013) | ||||||
ஊழியர்கள் | 11,000 (ஏப்ரல், 2014) | ||||||
இணையத்தளம் | www.airnewzealand.com |
ஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் சர்வதேச விமானச் சேவை இலக்குகளில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகள் அடங்கும்.[7] 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏர் நியூசிலாந்து இருந்துவருகிறது.[7]
டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 11.7 மில்லியன் பயணிகள் விமானத்தில் பயணிப்பதாக தெரியவந்தது.[7]
ஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்[தொகு]
மெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சேன் ஃபிரான்சிஸ்கோ – நியூயார்க் மற்றும் மெல்போர்ன் – பிரிஸ்பேன் போன்ற வழித்தடங்கள் ஏர் நியூசிலாந்து விமானச்சேவையின் முக்கிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு முறையே 146, 143, 90 மற்றும் 79 விமானங்களை ஏர் நியூசிலாந்து செயல்படுத்துகிறது. மற்ற காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் சிட்னி – ரரோடோங்கா மற்றும் மெல்போர்ன் – நியூகேஸ்டில் விமானங்கள் முக்கியமானவை.[8]
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]
ஏர் நியூசிலாந்து நிறுவனம் பின்வரும் விமானச்சேவை நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.
- ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ் (டிசம்பர் 2015 முதல் தொடங்கும்)
- ஏர் கனடா
- ஏர் சீனா
- ஏசியானா ஏர்லைன்ஸ்
- ஏர்கலின்[9]
- ஏர் ரரோடோங்கா[10]
- ஏர் டஹிட்டி நியு[11]
- ஏர் வனௌடு[12]
- அனைத்து நிப்பான் ஏர்வேய்ஸ்[13]
- கத்தே பசிபிக்[14]
- எடிஹட் ஏர்வேய்ஸ்[15]
- பிஜி ஏர்வேய்ஸ்
- ஜெட் ஏர்வேய்ஸ்
- லுஃப்தான்ஸா
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
- சவுத் ஆஃப்பிரிக்கன் ஏர்வேய்ஸ்
- தாய் ஏர்வேய்ஸ் இன்டர்நேஷனல்
- துர்கிஷ் ஏர்லைன்ஸ்[16]
- யுனைடெட் ஏர்லைன்ஸ்
- விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேய்ஸ்[17]
- விர்ஜின் ஆஸ்திரேலியா[18]
விமானக் குழு[தொகு]
தற்போதைய விமானக்குழு
விமானம் | ஆர்டர்கள் | பயணிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
எண்ணிக்கை | அமைப்பு | வணிக வகுப்பு | பிரீமியம் பொருளாதார வகுப்பு |
படுக்கை அமைப்புடன் கூடிய பொருளாதார அமைப்பு
|
பொருளாதார வகுப்பு |
மொத்தம் | ||
ஏர்பஸ் ஏ320 – 200 (சிஈஓ) | 23 | 13 | — | — | — | 168 | 168 | |
10 | 5 | 171 | 171 | |||||
ஏர்பஸ் ஏ320 நியோ | - | 13 | - | TBC | TBC | |||
ஏர்பஸ் ஏ320 நியோ | — | TBC | - | TBC | TBC | |||
போயிங்க் 737 – 300 | 4 | — | — | — | — | 133 | 133 | |
போயிங்க் 767 – 300 ஈஆர் | 5 | 24 | 206 | 230 | ||||
போயிங்க் 777 – 200 ஈஆர் | 8 | 6 | — | 26 | 36 | — | 242 | 304 |
2 | — | 26 | 40 | 54 | 192 | 312 | ||
போயிங்க் 777 – 300 ஈஆர் | 7 | — | 44 | 44 | 60 | 184 | 332 | |
போயிங்க் 787 – 9 | 3 | 9 [19] | 18 | 21 | 42 | 221 | 302 | |
மொத்தம் | 51 | 27 |
முந்தைய விமானக்குழு[தொகு]
விமான வகை | மொத்த விமான்ங்களின் எண்ணிக்கை |
முதல் விநியோகம் |
இறுதியாக பயன்படுத்தப்பட்டது |
பதிலாக மாற்றப்ப்ட்டது |
---|---|---|---|---|
லாக்ஹீட் எல் – 188 எலெக்ட்ரா | 5 | 1959 | 1972 | டக்ளஸ் டிசி – 8 – 52 |
ஃபோக்கெர் எஃப் 27 ஃபிரெண்ட்ஷிப் | 24 | 1960 | 1990 | |
டக்ளஸ் டிசி – 8 – 52 | 7 | 1965 | 1981 | மெக்டொனல் டக்ளஸ் டிசி – 10 |
போயிங்க் 737 – 200 | 30 | 1968 | 2001 | போயிங்க் 737 – 300 |
மெக்டொனல் டக்ளஸ் டிசி – 10 – 30 | 8 | 1973 | 1982 | போயிங்க் 747 – 200 |
போயிங்க் 747 – 200 | 5 | 1981 | 2000 | போயிங்க் 747 – 400 |
போயிங்க் 767 – 200 ஈஆர் | 9 | 1985 | 2005 | ஏர்பஸ் ஆ320 – 200 |
போயிங்க் 747 – 400 | 8 | 1990 | 2014 | போயிங்க் 777 – 300 ஈஆர் |
போயிங்க் 767 – 300 ஈஆர் | 6 | 1991 | போயிங்க் 777 – 200 ஈஆர் / போயிங்க் 787 – 9 | |
போயிங்க் 737 – 300 | 25 | 1998 | ஏர்பஸ் ஏ320 – 200 | |
BAe 146-200 | 1 | 2001 | 2002 | போயிங்க் 737 – 300 |
BAe 146-300 | 7 | 2001 | 2002 | போயிங்க் 737 – 300 |
ஏர்பஸ் ஏ 320-200 | 2 | 2003 |
குறிப்புகள்[தொகு]
- ↑ "Air New Zealand Limited (104799) -- Companies Office". Ministry of Business, Innovation and Employment. 7 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Operating Fleet as at 15 September 2014". Air New Zealand. 8 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air NZ profit soars 40pc". New Zealand Herald. 27 Feb 2014. 27 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Airline Membership". IATA. 2012-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air New Zealand Announces New Chief Executive Officer". Scoop.co.nz. 19 June 2012. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air New Zealand– 2013 Annual Financial Report". 29 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7.0 7.1 7.2 "Air New Zealand: Facts & Figures". Star Alliance.
- ↑ "Air New Zealand Airlines". Cleartrip.com. 2015-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Aircalin codeshare". Air New Zealand. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air Rarotonga codeshare". Air New Zealand. 2012-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air Tahiti Nui codeshare". Air New Zealand. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air Vanuatu codeshare". Air New Zealand. 2015-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air New Zealand and ANA launch new partnership — United States Site". Airnewzealand.com. 15 December 2011. 29 டிசம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Consumers to benefit from Air New Zealand/Cathay Pacific Strategic Agreement on New Zealand — Hong Kong route — New Zealand Site". Airnewzealand.co.nz. 5 November 2012. 6 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Air NZ and Etihad Airways approved to code share". National Business Review. 7 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
|first=
missing|last=
(உதவி) - ↑ "Air New Zealand and Turkish Airlines sign code share agreement". (Press release).Air New Zealand. 5 June 2013. 23 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New Zealand — Japan Virgin Atlantic Airways codeshare". Airnewzealand.co.nz. 30 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Govt approves Air NZ — Virgin Blue alliance". The New Zealand Herald. 21 December 2010. 16 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Grant (8 December 2014), Bradley. "Air NZ adds more Dreamliners to its fleet". The New Zealand Herald. 8 December 2014 அன்று பார்க்கப்பட்டது.