ஏபெல் 1185

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: Sky map 011h 10m 31.4s, +28° 43′ 39″

ஏபெல் 1185
Abell 1185
கண்டறிந்த தகவல்கள் (ஊழி J2000)
விண்மீன் குழு(க்கள்)பெருங் கரடி
வல எழுச்சிக்கோணம்11h 10m 31.4s[1]
பக்கச்சாய்வு+28° 43′ 39″[1]
செந்நகர்ச்சி0.0314[1]
தூரம்
(co-moving)
122.64 Mpc (400.00 Mly) [2]
X-ray flux12.80[1]
Other designations
ACO 1185, 2E 1108.0+2859, RGH 29, [F81] 192, ClG 1108.2+2857, FR 58, RXC J1110.5+2842, [S85] 75, DOC NRGs117, HMS 1107+2852, RX J1110.6+2843, 2E 2405, RASSCALS NRGs117, 1RXS J111039.6+284316


ஏபெல் 1185 (Abell 1185) என்பது பெருங்கரடி விண்மீன் மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஓர் அண்டக் கொத்தாகும். பூமியிலிருந்து தோராயமாக 400 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. மேலும் இவ்வண்டக் கொத்தானது ஒரு மில்லியன் ஒளியாண்டு தொலைவிற்கு பரவியிருக்கிறது. சிம்மம் மீக்கொத்தின் ஒரு உறுப்பினராகவும் இருக்கும் இவ்வண்டக் கொத்தில் பு.பொ.ப 3550 என்ற பிரகாசமான அண்டம் ஒன்று உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Search results for Abell 1185". Astronomical Database. SIMBAD. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.
  2. "The Eye of the Storm". ESA/Hubble Picture of the Week. http://www.spacetelescope.org/images/potw1218a/. பார்த்த நாள்: 30 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏபெல்_1185&oldid=2004726" இலிருந்து மீள்விக்கப்பட்டது