ஏனாம் (1983 மலையாளத் திரைப்படம்)
Appearance
ஏனாம் Eenam | |
---|---|
இயக்கம் | பரதன் |
தயாரிப்பு | எம்.ஓ. சோசப் |
திரைக்கதை | பத்மராசன் |
இசை | பாடல்கள்: பரதன் பின்னணி: ஔசெப்பச்சன் |
நடிப்பு | வேணு நாகவல்லி சாந்தி கிருஷ்ணா அடூர் பாசி பரத் கோபி |
ஒளிப்பதிவு | மது அம்பாட் |
படத்தொகுப்பு | எம். எச்.மணி (திரைப்படத் தொகுப்பாளர்) |
கலையகம் | மஞ்சிலாசு |
விநியோகம் | சாலசித்ரா |
வெளியீடு | 2-டிசம்பர்-1983 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஏனாம் (Eenam) இந்திய நாட்டில் வெளியிடப்பட்ட ஒரு மலையாள மொழித் திரைப்படமாகும். 1983 ஆம் ஆண்டு பரதன் இயக்க, எம்.ஓ. சோசப் இப்படத்தை தயாரித்தார். வேணு நாகவல்லி, சாந்தி கிருஷ்ணா, அடூர் பாசி மற்றும் பரத் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஔசெப்பச்சன் இசையமைத்தார். பாடல்களை இயக்குனர் பரதன் மற்றும் வேணு நாகவல்லி ஆகியோர் எழுதினர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]ஒலிப்பதிவு
[தொகு]படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு பரதன் இசையமைத்தார். பாடல்களை வேணு நாகவல்லி மற்றும் பரதன் எழுதினர். ஔசெப்பச்சன் படத்தின் பின்னணி இசையை அமைத்தார். இதன் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (m:ss) |
---|---|---|---|---|
1 | "அம்பாடிக்குட்டா" | வாணி ஜெயராம் | வேணு நாகவல்லி | |
2 | "மாலேய லெபனம்" | வாணி ஜெயராம், கே. பி. பிரம்மாநந்தன் | பரதன் |