ஏஞ்சல் பனியாறு

ஆள்கூறுகள்: 52°40′36″N 118°03′44″W / 52.67667°N 118.06222°W / 52.67667; -118.06222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்சல் பனியாறு
எடித் கேவெல் மலையின் சரிவுகளில் ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
Map showing the location of ஏஞ்சல் பனியாறு
ஏஞ்சல் பனியாறு
வகைமலைப் பனியாறு
ஆள்கூறுகள்52°40′36″N 118°03′44″W / 52.67667°N 118.06222°W / 52.67667; -118.06222
பரப்பளவு1 சதுர கிலோமீட்டர் (0.39 sq mi)
நீளம்1.3 கிலோமீட்டர்கள் (0.81 mi)
நிகழ்நிலைRetreating
Map

ஏஞ்சல் பனியாறு (Angel Glacier) என்பது கனடாவின் ஜாஸ்பர் தேசியப்பூங்காவில் உள்ள எடித் கேவெல் மலையின் வடக்குப் பகுதியில் பாயும் ஒரு அகன்ற பனியாறு ஆகும். இறக்கைகள் கொண்ட தேவதையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இந்தப் பனியாற்றிற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது. இது 19 ஆம் நூற்றாண்டில் பெயரிடப்பட்டபோது குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக இருந்தது. அதன் பின்னர் வேகமாக உருகிய காரணத்தால் இது அதன் வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. இத்தோற்றம் பெரும்பாலும் மறைந்துவிடும்.[1]

ஏஞ்சல் பனியாறு

கேவெல் மெடோஸ் ஹைக்கிங் பாதையில் இருந்து பார்க்கும் போது இந்தப் பனியாறு காட்சிக்கு எழிலாகத் தெரியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சல்_பனியாறு&oldid=3818050" இலிருந்து மீள்விக்கப்பட்டது