உள்ளடக்கத்துக்குச் செல்

ஏஞ்சலா கோமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்சலா கோம்சு
Angela Gomes
பிறப்புசூலை 16, 1952 (1952-07-16) (அகவை 72)
டாக்கா, கிழக்கு வங்காளம், பாக்கித்தான் பகுதி
விருதுகள்ரமோன் மக்சேசே விருது (1999)

ஏஞ்சலா கோம்சு (Angela Gomes)(பிறப்பு சூலை 16, 1952)[1] என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் 1976ஆம் ஆண்டு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனமான பன்ச்டே ஷேகாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[1] இவரின் சமூகத் தலைமைக்காக 1999-ல் ரமோன் மகசேசே விருதை வென்றார்.[2]

விருதுகள்

[தொகு]
  • வங்காளதேச தேசிய சமூக நலக் குழுவின் "சிறந்த சமூக சேவகர்" விருது (1988)
  • அனன்னயா (1997) எழுதிய "சமூக வளர்ச்சிக்கான சிறந்த பெண் பணியாளர்கள்"
  • இசுகொயர் குழுவின் "கிர்திமதி நாரி - சிறந்த சமூக சேவகர்" (2008)
  • " பேகம் ரோக்கியா பதக்கம் " (1999).
  • பன்னாடு கலிங்கா தொழில்நுட்ப நிறுவனம், புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா (2014) கெளரவ முனைவர் பட்டம்
  • சமூகப் பணிக்கான வாழ்நாள் நட்சத்திர விருது (2016)[1]

புத்தகம்

[தொகு]

இவர் எழுதிய புத்தகங்களில் "பெரியவர்களுக்கான படைப்புகள் மூலம் கற்றல்", "உரிமைகளுடன் வாழ்வது", "குழந்தைகளின் எளிதான வாழ்க்கை" மற்றும் "நான் எப்படி அடைந்தேன்" ஆகியவை அடங்கும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலா_கோமசு&oldid=3663000" இலிருந்து மீள்விக்கப்பட்டது