எ. எம். காஸ்ரோ
Appearance
டாக்டர் அலி முகமது காஸ்ரோ (A. M. Khusro) என்பவர் ஐதராபாத்தில் பிறந்த ஒரு அறிஞர் ஆவார். இவா் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக (1974-79) பணிப்புாிந்தாா். இவா் ஒரு இராஜதந்திாிவாதியாகவும் செயல்பாட்டாா். பான் நகரில் இந்திய தூதராகவும் (1980-82) இருந்தாா். இந்திய-ஜேர்மன் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவராகவும், அகா கான் அறக்கட்டளை (இந்தியா) என்ற தொண்டு நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தாா். மேலும் இந்தியாவின் பதினோராவது நிதி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தாா்.
குறிப்பு
[தொகு][1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghodke, N.B. (1985). Encyclopaedic Dictionary of Economics. Vol. 1. Mittal Publications. p. 663. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ "Eminent economist A M Khusro passes away". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ http://www.epw.in/commentary/m-khusro-tribute.html
- ↑ "A.m. Khusro | Deccan Chronicle". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ http://www.epw.in/commentary/m-khusro-tribute.html
- ↑ "Prof Khusro Remembered". archive.financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "A.M. Khusro (Author of Poverty of Nations)". goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ "BIBLIOGRAPHY". Annals of Public and Cooperative Economics 45: 199–212. doi:10.1111/j.1467-8292.1974.tb00788.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-8292.1974.tb00788.x/abstract. பார்த்த நாள்: 14 January 2017.
- ↑ Ahmad, R.; Rahman, M. (1998). Rural Banking and Economic Development. Mittal. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170997108. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ "Review on JSTOR". jstor.org. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ "Books by A.M. Khusro (Author of Poverty of Nations)". goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ "The Poverty of Nations | A. Khusro | Palgrave Macmillan". palgrave.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
- ↑ Economic History of India: 1857-1956. Allied Publishers Private Limited. p. 181. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.