எஸ். முத்துராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.முத்துராமலிங்கம் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 1980 தேர்தலில் இராதாபுரம் தொகுதியில் இருந்து காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துராமலிங்கம்&oldid=3943273" இலிருந்து மீள்விக்கப்பட்டது