எஸ். சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். சந்திரன் (S. Chandran) தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திருத்தணி கோ. அரி என்பவரை விட 29,253 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "16th Assembly Members". www.assembly.tn.gov.in. 2021-06-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Election Commission of India". results.eci.gov.in. 2021-06-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சந்திரன்&oldid=3162762" இருந்து மீள்விக்கப்பட்டது