எஸ். எஸ். எம். கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2006
முதல்வர்முனைவர் கே.ராமசாமி
கல்வி பணியாளர்
91
மாணவர்கள்1967
அமைவிடம், ,
வளாகம்கொமரபாலையம்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

எஸ். எஸ். எம். கலை அறிவியல் கல்லூரி[1], என்பது ஸ்ரீ.எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எஸ்.எஸ்.எம் கல்வி அறக்கட்டளையால் 2006 இல் நிறுவப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இந்த கல்லூரி, சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சர்வதேச தரநிர்ணய அமைப்பு[3] (ISO) 9001: 2008 நிறுவனமாக சான்றிதழ் பெற்றது.தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம்[4] (NAAC)யிடம் இருந்து அங்கீகாரம் பெற்றது.

இடம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 47, சேலம் மெயின் ரோடு, வளையக்காரனூர், கொமரபாலையம் ,நாமக்கலில் அமைந்துள்ளது இக்கல்லூரி.

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை - தமிழ் இலக்கியம்
  • இளங்கலை ஆங்கில இலக்கியம்
  • இளங்கலை வணிக மேலாண்மை
  • இளங்கலை வணிகவியல் - கணக்கியல் மற்றும் நிதி
  • இளங்கலை வணிகவியல் - பட்டயக் கணக்கியல்
  • இளங்கலை கணினி பயன்பாடுகள்
  • இளம் அறிவியல் - கணினி அறிவியல்
  • இளம் அறிவியல் - கணிதம்
  • இளம் அறிவியல் - உயிரி தொழில் நுட்பவியல்
  • இளம் அறிவியல் - உயிரிவேதியல்
  • இளம் அறிவியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
  • இளம் அறிவியல் - விடுதி மேலாண்மை மற்றும் சமையல் அறிவியல்
  • இளம் அறிவியல் - கட்புலத் தொடர்பாடல்

முதுகலை[தொகு]

  • முதுகலை - ஆங்கிலம்
  • முதுகலை வணிகவியல்
  • முதுகலை அறிவியல் - கணினி அறிவியல்
  • முதுகலை அறிவியல் - கணிதம்
  • முதுகலை அறிவியல் - ஆடைவடிவமைப்பு மற்றும் புதுப்பாங்கு

ஆய்வுப் படிப்புகள்[தொகு]

  • ஆய்வியல் நிறைஞர் - வணிகவியல்
  • ஆய்வியல் நிறைஞர் - கணினி அனிவியல்
  • முனைவர் - வணிகவியல்
  • முனைவர் - கணினி அனிவியல்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  2. https://www.periyaruniversity.ac.in
  3. https://www.iso.org/www.iso.org[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.naac.gov.in