எல். எம். பகதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல். எம். பகதூர் (பிறப்பு நவம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், இராமு, தீக்காசுக்கு, பூபாளம் போன்ற புனைப்பெயர்களால் நன்கறியப்பட்டவரும், ஒரு வணிகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1968 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "பூங்ஙா ராயா" (சிறுவர் கவிதைகள்)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._எம்._பகதூர்&oldid=2715498" இருந்து மீள்விக்கப்பட்டது