எல்தோஸ் குன்னப்பிள்ளி
Appearance
எல்தோஸ் குன்னப்பிள்ளி Eldhose Kunnappilly | |
---|---|
கேரள சட்டசபை உறுப்பினர் 2016 முதல் தற்போதுவரை | |
பதவியில் 2016- தற்போதுவரை | |
தொகுதி | பெரும்பாவூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
எல்தோஸ் குன்னப்பிள்ளி என்பவர் ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத் தேர்தல், 2016இல் கேரள சட்டசபைக்கு, பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]