எலுவைதி
Appearance

எலுவைதி என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது ஒரு செல்திக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். செல்திக்கு மெட்டலை தவிர கிராமிய மெட்டல் மற்றும் இன்னிசை டெத்து மெட்டல் ஆகிய இசைவகைகளையும் வாசிக்கின்றனர். இது சுவித்தர்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chrigel Glanzmann: "Eluveitie is a name in Gaulish language, which is an ancient Celtic language. Since it's not a living language anymore, nobody really knows how it's pronounced like. All we have today of this language is scientific reconstruction and in today's science it's pronounced as "El-Vey-Ti", but really, it's hard to know." :: Metalist Magazine :: Interviews :: Eluveitie பரணிடப்பட்டது 4 ஏப்ரல் 2021 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Eluveitie signs with Nuclear Blast Records". Blabbermouth.net. 14 November 2007. Archived from the original on 22 April 2009. Retrieved 4 December 2007.
- ↑ "Slania". Swisscharts.com. Archived from the original on 24 May 2008. Retrieved 2008-07-27.