எலியூசிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியூசிசு
Ελευσίνα
எலியூசிசில் அகழாய்வு தளத்தின் தோற்றம்
எலியூசிசில் அகழாய்வு தளத்தின் தோற்றம்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிக்கா
மண்டல அலகு: மேற்கு அட்டிகா
மேயர்: Argyris Oikonomou
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 29,902
 - பரப்பளவு: 36.589 km2 (14 sq mi)
 - அடர்த்தி: 817 /km2 (2,117 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 24,901
 - பரப்பளவு: 18.455 km2 (7 sq mi)
 - அடர்த்தி: 1,349 /km2 (3,495 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–5 m ­(0–16 ft)
அஞ்சல் குறியீடு: 192 00
தொலைபேசி: 210
வலைத்தளம்
elefsina.gr

எலியூசிசு (ஆங்கிலம்: Eleusis, கிரேக்கம்: Ελευσίνα‎, பண்டைய கிரேக்கம் : Ἐλευσίς Eleusis ) என்பது ஏதென்சின் மேற்கு புறநகர்ப் பகுதி மற்றும் கிரேக்ககத்தில் உள்ள மேற்கு அட்டிகா பிராந்தியத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது ஏதென்சின் மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 18 கிலோமீட்டர்கள் (11 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது தற்போது ஏதென்சின் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இது சரோனிக் வளைகுடாவின் வடக்கு முனையில் திரியாசியன் சமவெளியில் அமைந்துள்ளது.

இது கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியரான எசிகிலசின் பிறப்பிடமாகும். இன்று, எலியூசிசு ஒரு பெரிய தொழில்துறை மையமாக உள்ளது. கிரேக்கத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அட்டிகா பிராந்தியத்தில் மிக நீண்ட கால கலை நிகழ்வான ஈசுகிலியா திருவிழாவின் அமைவிடமாகவும் உள்ளது.

11 நவம்பர் 2016 அன்று, எலியூசிசு 2021 க்கான ஐரோப்பிய கலாச்சார தலைநகராக அறிவிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியூசிஸ்&oldid=3590126" இலிருந்து மீள்விக்கப்பட்டது