எலிப்பத்தயம்
Appearance
எலிப்பத்தயம் | |
---|---|
இயக்கம் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | அடூர் கோபாலகிருஷ்ணன் |
கதை | அடூர் கோபாலகிருஷ்ணன் |
இசை | விஜய் பாஸ்கர் |
நடிப்பு | ஜலஜா கரமன்ன ஜனார்த்தனன் நாயர் ராஜம் கே நாயர் ஷரதா பாலன் கே நாயர் |
ஒளிப்பதிவு | மங்கட ரவி வர்மா |
படத்தொகுப்பு | எம்.மணி |
வெளியீடு | 1981 |
ஓட்டம் | 121 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
எலிப்பத்தயம் (The Rat Trap) (1981) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜலஜா, கரமன்ன ஜனார்த்தனன் நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
விருதுகள்
[தொகு]1982 பிரித்தானியா திரைப்பட சமூகம் (ஐக்கிய இராச்சியம்)
- வென்ற விருது - சிறந்த திரைப்படம் - எலிப்பத்தயம் - அடூர் கோபாலகிருஷ்ணன்
1982 லண்டன் திரைப்பட விழா (ஐக்கிய இராச்சியம்)
- வென்ற விருது - The Sutherland Trophy - எலிப்பத்தயம் - அடூர் கோபாலகிருஷ்ணன்
1982 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒலிப்பதிவு
- வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம் (மலையாளம்) - எலிப்பத்தயம் - அடூர் கோபாலகிருஷ்ணன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Festival de Cannes: Elippathayam". festival-cannes.com. Archived from the original on 24 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-06-13.
- ↑ "It's a small world. -- Britannica Online Encyclopedia". பார்க்கப்பட்ட நாள் 7 January 2010.
- ↑ "Home".