எலிசபெத் கில்லீஸ்
Jump to navigation
Jump to search
எலிசபெத் கில்லீஸ் Elizabeth Gillies | |
---|---|
![]() | |
பிறப்பு | எலிசபெத் ஈகன் கில்லீஸ் சூலை 26, 1993 ஹேவோர்த் நியூ ஜெர்சி அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | லிஸ் கில்லீஸ் |
பணி | நடிகை பாடகர் குரல் கலைஞர் நடன கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
எலிசபெத் கில்லீஸ் (ஆங்கில மொழி: Elizabeth Gillies) (பிறப்பு: ஜூலை 26, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, நடன கலைஞர், குரல் கலைஞர் மற்றும் பாடகர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.