எர்ரா நாராயணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்ரா நாராயணசுவாமி (Yerra Narayanaswamy) (30 ஏப்ரல் 1931 - 29 மார்ச் 2023) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] [3]

நாராயணசுவாமி 29 மார்ச் 2023 அன்று இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  2. Parliamentary Debates: Official Report. https://books.google.com/books?id=G82m6040AbQC. பார்த்த நாள்: 24 December 2017. 
  3. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. https://books.google.com/books?id=1gcfAQAAMAAJ. பார்த்த நாள்: 24 December 2017. 
  4. "Yerra Narayanaswamy passed away Vaartha Pipa News". Pipa News. 29 March 2023. https://pipanews.com/yerra-narayanaswamy-passed-away-vaartha-pipa-news/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ரா_நாராயணசுவாமி&oldid=3823289" இலிருந்து மீள்விக்கப்பட்டது