எர்ராமட்டி மங்கம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்ராமட்டி மங்கம்மா
பிறப்புகுண்டூர், ஆந்திரப் பிரதேசம்
குடியுரிமைஇந்தியர்
அறியப்படுவதுநடப்பு உலகின் வயது முதிர்ந்த நிலையில் தாய்மை அடைந்தவர்
வாழ்க்கைத்
துணை
இராஜா ராவ் (m. 1962)

எர்ராமட்டி மங்கம்மா (Erramatti Mangamma) (≥74 ஆண்டுகள்) நடப்பு உலகில் 5 செப்டம்பர் 2019 அன்று தமது 74-வது வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயானவர்.[1] இதற்கு முன்னர் ஜோகிந்தர் கௌர் எனும் பெண் தமது 72-வது வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.[2]

வரலாறு[தொகு]

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த எர்ராமட்டி மங்கம்மா, 22 மார்ச் 1962 அன்று எர்ராமட்டி இராஜா ராவ் (தற்போதைய வயது 80) என்பவரை மணந்தார். நீண்ட ஆண்டுகளாக இத்தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. பல்வேறு மருத்துவர்களிடம் குழந்தை பேற்றுகாக மருத்துவம் செய்து கொண்டனர். இறுதியாக இத்தம்பதியர் நவம்பர் 2018-இல் கிராம மருத்துவரான உமாசகர் என்பவரிடம் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் முறையில் குழந்தை பேறுக்கு சிசிச்சைப் பெற்றனர். 5 செப்டம்பர் 2019 அன்று எர்ராமட்டி மங்கம்மா தமது 74 வயதில் குண்டூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயானார்.[3][4] ஏற்கனவே திருமணத்திற்குப் பின்னர் எர்ராமட்டி மங்கம்மா 1962-இல் இரட்டைப் பெண் குழுந்தைகளை ஈன்றவர்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Oldest' mum alive delivers twins at the age of 74". DNA India (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  2. Desk, India TV News (2019-09-05). "VIRAL: Hyderabad woman, aged 74, sets world record by giving birth to twins". indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  3. "74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி". Dailythnathi.com. 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  4. "First time in India, 74-year-old woman to give birth to twins". english.newstracklive.com/ (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Miracle of Birth: 74-year-old Erramatti Mangamma becomes mother to twin girls in Andhra Pradesh | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  6. "74-year-old Andhra woman delivers twin girls, may be the oldest ever to give birth". timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ராமட்டி_மங்கம்மா&oldid=3479826" இலிருந்து மீள்விக்கப்பட்டது