உள்ளடக்கத்துக்குச் செல்

எர்மன் போட்டோச்னிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மன் போடோச்னிக்
பிறப்பு(1892-12-22)22 திசம்பர் 1892
புலா, ஆத்திரியா-அங்கேரி (இன்று குரோவாசியா)
இறப்பு27 ஆகத்து 1929(1929-08-27) (அகவை 36)
வியன்னா, முதல் ஆத்திரியக் குடியரசு (இன்று ஆசுதிரியா)

எர்மன் போடோச்னிக் (புனைபெயர்: எர்மன் நூர்டுங் (Herman Potočnik, 22 திசம்பர் 1892 – 27 ஆகத்து 1929) இசுலோவேனிய ஏவூர்தி பொறியியலாளர் ஆவார். வான்வெளியியல் துறைக்கு முன்னோடியாகக் கருதப்படுகின்றார். வான்வெளியில் நீண்டகாலம் மனிதர் வாழ்வதைக் குறித்த ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மன்_போட்டோச்னிக்&oldid=3859863" இலிருந்து மீள்விக்கப்பட்டது