எர்பியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம் செலீனைடு
இனங்காட்டிகள்
12020-38-1 Y
EC number 234-657-1
InChI
  • InChI=1S/2Er.3Se
    Key: SAJINCSOEUABRO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336878
SMILES
  • [Se].[Se].[Se].[Er].[Er]
பண்புகள்
Er2Se3
வாய்ப்பாட்டு எடை 571.43 g·mol−1
தோற்றம் பச்சை-பழுப்பு[1] or yellow crystals[2]
அடர்த்தி 6.83 g·cm−3[1]
6.855 g·cm−3[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எர்பியம் செலீனைடு (Erbium selenide) என்பது Er2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் எர்பியம் மற்றும் செலீனியம் அல்லது எர்பியம் ஆக்சைடு மற்றும் ஐதரசன் செலீனைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம் செலீனைடை தயாரிக்கலாம்.[3] Sc2S3 என்ற சேர்மத்தின் கட்டமைப்பில் Fddd என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரப் படிகங்களாக இது உருவாகிறது.[2] 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது மக்னீசியம் செலீனைடுடன் வினைபுரிந்து MgEr2Se4 சேற்மத்தைக் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 K.-J. Range, Ch. Eglmeier (August 1991). "Crystal data for rare earth sesquiselenides Ln2Se3 (Ln ≡ Ho, Er, Tm, Yb, Lu) and structure refinement of Er2Se3" (in en). Journal of the Less Common Metals 171 (1): L27–L30. doi:10.1016/0022-5088(91)90254-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508891902542. பார்த்த நாள்: 2023-06-13. 
  2. 2.0 2.1 2.2 C.M. Fang, A. Meetsma, G.A. Wiegers (March 1995). "Crystal structure of erbium sesquiselenide, Er2Se3" (in en). Journal of Alloys and Compounds 218 (2): 224–227. doi:10.1016/0925-8388(94)01394-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0925838894013942. பார்த்த நாள்: 2023-06-13. 
  3. Guittard, Micheline; Benacerraf, A.; Flahaut, J. Selenides L2Se3 and L2Se4 of rare earth elements. Ann. Chim. (Paris), 1964. 9 (1-2): 25-34. CAN61: 38017.
  4. D. Reig-i-Plessis, S. V. Geldern, A. A. Aczel, D. Kochkov, B. K. Clark, G. J. MacDougall (2019-04-26). "Deviation from the dipole-ice model in the spinel spin-ice candidate MgEr 2 Se 4" (in en). Physical Review B 99 (13): 134438. doi:10.1103/PhysRevB.99.134438. பன்னாட்டுத் தர தொடர் எண்:2469-9950. Bibcode: 2019PhRvB..99m4438R. https://link.aps.org/doi/10.1103/PhysRevB.99.134438. பார்த்த நாள்: 2023-06-13. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்_செலீனைடு&oldid=3793217" இலிருந்து மீள்விக்கப்பட்டது