எரேரோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Herero
Otjiherero
நாடு(கள்) நமீபியா
 போட்சுவானா
பிராந்தியம்Kunene, Omaheke and Otjozondjupa in Namibia; Ghanzi in Botswana
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
237,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hz
ISO 639-2her
ISO 639-3her

எரேரோ மொழி என்பது பான்டு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி நமிபியா, போட்சுவானா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இது ஏறத்தாழ 2.37 இலட்சம் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

test

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரேரோ_மொழி&oldid=3049941" இலிருந்து மீள்விக்கப்பட்டது