எருமை நன்னாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அயிரியாறு பாயும் எருமை நன்னாடு சங்ககாலத்தில் தமிழர்கள் பொருள் தேடச் சென்ற வடபால் நிலப்பகுதியில் இருந்தது.
இதனை ஆண்ட அரசன் பெயர் ‘எருமை’.
இவன் வடுகர் பெருமகன் எனப் போற்றப்பட்டுள்ளான்.[1]

இதனையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_நன்னாடு&oldid=1729026" இருந்து மீள்விக்கப்பட்டது