எருமை குடநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடநாடு சங்ககாலச் சேரநாட்டின் பகுதி ஆகும். குட்டநாடு, வேணாடு போன்றவை அதன் பிற பகுதிகள்.

குடநாட்டை ஆண்டவன் குடவர் கோமான் எனப்பட்டனர். ஒரு காலத்தில் எருமை என்னும் சிற்றரசனும் இதனை ஆண்டுவந்தான்.[1] தலைவி அழகுக்கு உவமையாக இந்த குடநாடு கூறப்பட்டுள்ளது.

பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
  பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
  அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
  சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
  நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
  ஆய்நலம் தொலையினும் தொலைக - மாமூலனார் அகம் 115
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_குடநாடு&oldid=1682441" இருந்து மீள்விக்கப்பட்டது